Posts

Showing posts from December, 2020

1. நல்ல தலைமை மற்றும் அதன் தேவை

1. நல்ல தலைமை மற்றும் அதன் தேவை ( ஒரு நல்ல தலைவரின் பண்புகள் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றி அறிய) 1. தலைவர் / தலைமைத்துவத்தை வரையறுத்தல் அனைவருக்கும் மேலாக இருப்பவர் தான் கடைசியாக இருப்பதை தேந்தெடுப்பவரும் மற்றவருக்குச் சேவை செய்பவராகவும் இருப்பார் . மற்றும் எல்லா சிறந்த காரியங்களும் கொண்டிருப்பினும் , சிறந்த மேம்பாடு மற்றும் சிறந்த முன்னேற்றத்தின் நோக்கத்தை அறிந்திருந்து சுயத்தைத் தாழ்த்திக் கொள்ளும் எவரும் ஒரு பொழுதில் சிறந்தவராக உயர்வார். மேலும் , அந்த நபர் குறிப்பிட்ட சித்தாந்தங்களை தன்னுள் வைத்துக்கொண்டு சுற்றியுள்ள நபர்களைப் புண்படுத்தமாட்டார் , ஆனால் அனைவரையும் பாகுபாடின்றி ஏற்றுக்கொள்வார் , சுயநலம் இல்லாமல் சிறந்து விளங்குவதற்கும் ,  மற்றவர்கள் தங்களை திருத்திக்கொள்ளவோ அதிகாரப்படுத்தவோ விஷயங்களைச் சிறப்பாகச் செய்ய முயற்சித்து தன்னுடைய சிறந்த திறனைப் பயன்படுத்துவார் . தலைமைத்துவம் என்பது மற்றவர்களுக்கு மேல் இருப்பது அல்லது அதிகாரம் செலுத்துவது அல்ல , ஆனால் மற்றவர்களுக்கு வழங்கப்படும் பொறுப்பு அல்லது சேவை , மேலும் அது ஒரு நபரை மிக உயர்ந்தவராக ஆக்குகிறது.   2. முதலாளித்துவ...